‘நுகர்வோர் காவலன்’மாத இதழைப் பெறவிரும்பினால் ரூ. 500/- டெபாசிட் சந்தா செலுத்துவதன் மூலம் ஆயுட்காலம் வரை இந்த இதழை பெறலாம்.
இவ்வியக்கத்தில் இணைந்துகொள்ள விரும்பினால் ரூ. 500/- ஆயள் சந்தா செலுத்தி உறுப்பினராகலாம்.
இவ்வியக்கம் செய்துவரும் நற்பணிகளுக்கு உதவ விரும்பினால் நிதியுதவி செய்திடலாம்.
ஏய்த்தலில்லாத விழிப்புணர்வு கொண்ட நல்லதோர் சமுதாயம் படைப்போம்.
UPI: Q52825105@ybl
UPI மூலம் பணம் செலுத்திய பின், whatsapp +919842726048 மூலம் கீழே குறிப்பிட்டுள்ள விவரங்களை அனுப்புங்கள்.
பெயர்: ____
முகவரி: _____
தொலைபேசி எண்: ____
நுகர்வோர் காவலன் சந்தா : Rs. ___
ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய உறுப்பினர் சந்தா: Rs. ___
நன்கொடை: Rs. ___